Description
நூல் பெயர் : கேட்க நினைத்தவை பாகம் ( 3 )
ஆசிரியர் : பேரா. க.மணி
பக்கங்கள் : 100
அபயம் பப்ளிஷர்ஸ் – 9095605546
நூல் அறிமுகம்:
நாம் பல நேரம் கேட்க நினைக்கும் கேள்விகளுக்கான அறிவியல் பதில்கள் (பாகம்-3).
ராமாயண காலத்தில் வானரங்கள் கடலில் போட்ட கற்கள் மிதந்தன என்கிறார்கள், எப்படி?
ஆவிகளுடன் பேசுவது சாத்தியமா?
குழந்தை, பெண்கள் ஆகியவர்களின் கன்னங்கள் எப்படி குண்டாக இருக்கின்றன?
வடதுருவம் தென்துருவம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
செடிகளுக்கு எப்படிப் பிரசவம் நடக்கிறது?
கருவுற்ற தாய் அதிகம் சாப்பிட வேண்டுமா?
ஐந்தறிவு படைத்த பிராணிகளுக்கு அன்பு, பாசம், பகை, பழி, கோபம், பகை எதிர்ப்பு போன்ற உணர்வுகள் உண்டா?
எல்லாவற்றிற்கும் அடிப்படையான பொருள் எது? பூமியில் எத்தனையோ வகை பொருள்கள் இருக்கின்றனவே, இவை எப்படி வந்தன?
மனம் என்பது என்ன?
தூக்க மாத்திரை எவ்விதம் செயல்படுகிறது?
குழந்தைகளுக்குக் கக்குவான் இருமல் எதனால் ஏற்படுகிறது. இதற்கு மருத்துவ உதவி என்ன?
உள்ளுணர்வு என்றால் என்ன?
யாருக்கு அதிகம் கனவு வரும்?
எத்தனை பேரண்டங்கள் உண்மையில் உள்ளன?
செயற்கை இரத்தம் சாத்தியமா?
இன்னும் பல சுவாரஸ்யமான கேள்வி பதில்கள் .
– ஆசிரியர்
Reviews
There are no reviews yet.