Description
ஸர்வ பாவங்களையும் அழித்துப் பிறவிக்கடலைக் கடந்து முக்தி எனும் பேரின்ப நிலையை ஸ்ரீருத்திர ஜபம் தரும்!
எத்தனை முறை ஜபித்தால் தரும்? எண்ணிக்கை முக்கியமில்லை; எவன் ஸ்ரீ ருத்ரத்தின் சம்பிரதாய மரபுப்படியான உள்பொருளை அறிந்து, உணர்ந்து ஜபிக்கிறானோ அவன் இங்கேயே இப்போதே பேரின்ப நிலையை அடைவான் என்பது உறுதி.
Reviews
There are no reviews yet.