Description
நூல் பெயர் : கேட்க நினைத்தவை பாகம் ( 2 )
ஆசிரியர் : பேரா. க.மணி
விலை ரூ.100 /- பக்கங்கள் : 100
அபயம் பப்ளிஷர்ஸ் – 9095605546
நாம் பல நேரம் கேட்க நினைக்கும் கேள்விகளுக்கான அறிவியல் பதில்கள் (பாகம்-2).
குளோனிங் முறையில், ஆண் துணையில்லாமல் குழந்தையை உருவாக்க முடியுமா?
நாம் காணும் கனவுகளைக் கம்ப்யூட்டர்களில் பதிவு செய்ய முடியுமா?
ஏன் நம்மை நாமே ‘கிச்சு கிச்சு’ மூட்டிக் கொள்ள முடிவதில்லை?
பச்சைக் காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும் என்பதன் பொருள் என்ன?
டைனாசர்கள் இன்று நம்மிடையே இருந்தால்?
ஆசை வலையில் சிக்காமலிருக்க என்ன வழி?
அணுவுக்கும் அடிப்படையான பொருள் ஏதாவது இருக்கிறதா?
கருணைக் கொலை என்றால் என்ன?
நேனோ டெக்னாலஜியினால் எதிர்காலத்தில் தீங்கு ஏற்படவாய்ப்பு இருக்கிறதா?
ரோபாட்டுகளுக்குச் சிந்திக்கும் ஆற்றலை வழங்க முடியுமா?
நத்தை,சங்குகளின் ஓடு எப்படி உருவாகின்றன?
இருள் பொருள் என்றால் என்ன?
அறிவு என்பதென்ன?
நேற்று வைத்த மீன்குழம்பு ருசிப்பதன் இரகசியம் என்ன?
குழந்தைகள் அடிக்கடி கட்டிலிலிருந்து கீழே உருண்டு விழுவது ஏன்?
இன்னும் பல சுவாரஸ்யமான கேள்வி பதில்கள் .
– ஆசிரியர்
Reviews
There are no reviews yet.