Description
நூல் பெயர் : “ஆத்மபோதம்”
ஆசிரியர் : ஆச்சார்யா மணி
விலை ரூ. 350 /- பக்கங்கள் : 250
அபயம் பப்ளிஷர்ஸ் – 90956 05546
‘நான் என்பது அஹம். அஹத்திற்குப் பெயர் ஆத்மா’.
‘என்னைப்பற்றி எனக்குத் தெரியுமே! எதற்காக நான் என்னைத் தெரிந்துகொள்ளவேண்டும்?’
‘உன்னை நீ அறியவில்லை, உன்னை நீ அறிந்து வைத்திருப்பது போதாது, தவறாக வேறு அறிந்து வைத்திருக்கிறாய்’
‘நான்’ என்கிற சொல்லுக்கு எத்தனை விளக்கங்கள்! உண்மையில் நான் என்பது என்ன? அது உடல்- மனம்- புலன் அல்ல என்றால் நான் ஏன் அவற்றை நான் என்று சொல்கிறேன்?
‘நான்’ என்பதை நான் அல்லாதவற்றிலிருந்து எப்படி வேறுபடுத்தி அறிவேன்?
அப்படி அறிவதால் எனக்கென்ன பயன்?
நான் கடவுள் என்று தெரிந்து கொண்டபின் என் நிலை என்ன?
இத்தனை கேள்விகளுக்கும் ‘ஆத்மபோதம்’எனும் இந்த நூல் பதில் தருகிறது! இதைவிடச் சிறந்த ‘நான்’ பற்றிய விளக்கத்தை வேறு எங்கும் பெறமுடியாது. பயன் பெறுக!
Reviews
There are no reviews yet.