Description
நூல் பெயர் : ஜோதிடத்தை எப்படி புரிந்துகொள்வது?
ஆசிரியர் : பேரா. க. மணி
விலை ரூ. 200 /- பக்கங்கள் : 176
அபயம் பப்ளிஷர்ஸ் – 90956 05546
இந்திய ஜோதிடத்தில் நம்பிக்கை வருவதற்காக இயற்றப்பட்ட நூல் இது.
இது பொதுமக்களும், ஜோதிடத்தை தொழிலாகவும் பொழுதுபோக்காகவும் பயிற்சி செய்பவர்களுக்கானது.
வேத ஜோதிடம்-இந்திய வான சாஸ்திரம் இரண்டையும் சரியாகப் புரிந்துகொள்ள எழுதப்பட்ட நூல்.
இதில் மூன்று பகுதிகள் உள்ளன.
முதல் பகுதி: கர்ம விதியைப் பற்றிய உண்மைகள்.
இரண்டாம் பகுதி: வானியலும் ஜோதிடமும் பற்றியது. உடலில் செயல்படும் கோள்களும் வானில் உலவும் கோள்களும் ஸம்பந்தம் உடையன.
மூன்றாம் பகுதி: இந்திய வானியல் எவ்விதம் ஜோதிடமாக உருவானது என்கிற விஷயங்கள்.
Reviews
There are no reviews yet.