Description
நூல் பெயர் : “திருக் திருச்’ய விவேகம்”
ஆசிரியர் : ஆச்சார்யா மணி
விலை ரூ. 350 /- பக்கங்கள் : 298
அபயம் பப்ளிஷர்ஸ் – 90956 05546
‘இருப்பன எல்லாம் இரண்டு மட்டுமே. ஒன்று ‘இருப்பது’; மற்றது இருக்கின்ற அதை ‘அறிவது’. அறிவை அறிய இன்னோர் அறிவில்லை. அறிவு எல்லாவற்றையும் அறிவதுடன் தன்னையும் அறிகிறது.
அறிவுக்குத் திருக் என்று பெயர். அறியப்படுவனவற்றிற்கு திருச்’யம் என்று பெயர். நான், உலகம், இறைவன் ஆகிய மூன்றும் இந்த இரண்டில் அடங்கிவிடுகின்றன.
திருக் திருச்’ய விவேகம் எனும் இந்த நூல் வேதாந்தத்தை சாதாரண மக்களிடம் கொண்டு செல்ல எழுதப்பட்ட பிரச்சார நூல். பல கேள்விகளை முன்வைத்து அவற்றிற்கான தெளிவான பதிலைத் திகைக்க வைக்கும் லாஜிக்கைப் பயன்படுத்தி மிக சுவாரசியமாக விளக்கும் வேதாந்த நூல்.
தன்னை யார் என்று உணர்ந்தவனுக்குக் கவலை இல்லை. அவனைக் கவலைப்பட வைக்க எந்தச் சக்தியும் இல்லை; திருக் திருச்’ய விவேகம் தன்னை தனக்கு உணர்த்தும் அறிய நூல். கற்று இன்புறுக.
Reviews
There are no reviews yet.